Wednesday 2 October 2013

வரதட்சனையாக வாங்கியகாரைவிட உழைத்து வாங்கிய சைக்கிளே மேலானது!வரதட்சனை எதிர்ப்பு டிஜிட்டல் போர்டு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிலை 1 சார்பாக 02.10.2013 அன்று வரதட்சனையாக கார் பைக் என வாங்கி ஓட்டுவதை விட உழைத்து சைக்கிள் வாங்குபவன்தான் ஆன்மகன் என மரமண்டைக்கும் உரைக்கும்விதமாக வரதட்சனை எதிர்ப்பு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது