Wednesday 2 October 2013

ஜனவர் 28 திருச்சி சிறையை நோக்கி!போராட்ட விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.10.2013 அன்று முஸ்லிம்களின் உரிமையை மீட்க ஜனவர் 28 அன்று திருச்சி சிறையை நோக்கி அனிதிரண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை உனர்த்தும் விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு