Sunday, 18 November 2012

அகாஷ்தோட்ட வளாகத்தில் பெண்கள் பயான்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.11.2012 வெள்ளிகிழமை மாலை அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் ஈமான் என்ற தொடர் பயானின் தொடர்ச்சியாக மலக்குகளை நம்புவது எப்படி என்ற தலைப்பில் பயான் செய்தார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் இஸ்லாத்தை தழுவிய அப்துல்லா


</
தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பாண்டியை சேர்ந்த நாகனாதன் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தை எத்திவைத்து தாவா செய்யப்பட்டது அல்லாஹ்வின்கிருபையால் 16.11.2012 அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகா ஏற்றுக்கொண்டு தன் பெயரை அப்துல்லா என மாற்றிகொண்டார் அவருக்காக நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் கிளை 1 சார்பாக அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது

வாழ்வாதார நிதிஉதவி


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஜிதியா தெருவை சேர்ந்த பாத்திமுத்து ஜொஹரா என்ற சகோதரியின் வீட்டுக்கு கூரை போடுவதற்க்காக 16.11.2012 அன்று 2500 ரூபாய் வழங்கப்பட்டது

மருத்துவ உதவி


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பெரியகடைத்தெருவை சேர்ந்த ஏழை சகோதரருக்கு 16.11.2012 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 1500 வழங்கப்பட்டது

Wednesday, 14 November 2012

சுகாதாரம்கெட்டு குப்பைகிடங்காகவும் பன்றிகளின் பன்னையாகவும் காட்சியளிக்கும் முத்துப்பேட்டை




முத்துப்பேட்டை நகரம் குப்பைமேடாகவும் பன்றிகளின் பன்னையாகவும் மாறிவருகிரது
நீர் ஆதரமாக விளங்கும் குளங்கள் குப்பைமேடாகவும் சாக்கடையாகவும் காட்சியளிக்கிரதுஇதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களினால் ஊர் முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருகிரது இதை சீரமைக்க வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமோ இது கோயில்குளம்,பக்கத்தில் வசிப்பவர்கள்தான் அசுத்தப்படுத்துகிறார்கள் என பொருப்பற்றகாரனம் கூறி வேடிக்கை பார்த்துவருகிரது
கோயில் குளமாக இருந்தால் அதை சுத்தம் செய்யகூடாது என சட்டமா? அப்படி சுத்தம் செய்வதைதடுத்தால் குளத்தை பஞ்சாயத்து நிர்வாகம் கையகப்படுத்தவெண்டியதுதானே என கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லை
அருகில் வசிப்பவர்கள்தான் அசுத்தப்படுத்துகிறார்கள் என்றால் நிர்வாகம் என்ன செய்யவேண்டும் முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும் பின்பு அதையும் மீறி அசுத்தப்படுத்தினால் தண்டனை கொடுக்கவேண்டும் இதையல்லாம் செய்யாமல் மக்களை கஷ்டப்படுத்தவா மக்கள் உங்களை தேர்தெடுத்தார்கள்?
இதையல்லாம் சுற்றிகாட்டி ஊரை சுத்தப்படுதகூறி தவ்ஹித் ஜமாத் ஏற்கனவே எழுத்துபூர்வமாக அறிவுருத்தியது இதை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் அலட்சியமாகவே நிர்வாகம் இருந்துவருகிரது அதோடுசேர்த்து வெளியூரில் இருந்து லாரியில் பன்றிகளை ஏற்றிவந்து இரவோடு இரவாக முத்துப்பேட்டையில் இறக்கியதாகவும் அதை நேரில் பார்த்த மக்கள் ஆவேசப்படுகிரார்கள்
தவ்ஹித்ஜமாத் இதையல்லாம் சுற்றிகாட்டி இறுதி எச்சரிக்கை செய்துள்ளது இதன்பிறகும் திருந்தாவிட்டால் இன்ஷா அல்லாஹ் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

Monday, 12 November 2012

மின்சாரமும் முத்துப்பேட்டையும்


கரண்ட் என்று ஒன்று இருந்ததா என அடுத்த தலைமுறை கேட்கும் அளவிற்க்கு மிசாரப்பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிரது
முத்துப்பேட்டையை பொருத்தவரை காலை 8 மனிக்கு ஆப் செய்யப்படும் கரண்ட் 12 மனிக்கு சப்ளை செய்யப்படும் அடுத்து 15 நிமிடம் அல்லது 30 நிமிடத்தில் கரண்ட் போகும் பின்பு வரும் இப்படியே நிலையில்லாத மின் சப்ளை செய்யப்படும் இது மதியம் இரண்டு மனிவரை தொடரும் பின்பு சரியாக 2 மனிக்கு ஆப் செய்யப்படும் கரண்ட் மாலை 6 மனிவரை சப்ளை இருக்காது பின்பு 6 மனிக்கு கரண்ட் வரும் அதுவும் சிறிது நேரத்தில் வரும் போகும் இதுதான் இன்றைய முத்துப்பேட்டையின் நிலை
இந்த நிலை ஆயுத பூஜையை முன்னிட்டு திடீர் என மாற்றப்பட்டு சுமார் இரண்டுநாள்கள் 24 மனிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது இதே போல பெருநாளைக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா என எதிர்பார்த்தால் மற்ற நாட்களை விட பெருநாள் அன்று கூடுதலாக மின் சப்ளை நிறுத்தப்பட்டது. திபாவளியை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிரது.
மின்சாரம் பற்றாக்குறை அதனால் கரன் சப்ளை 12 மனிநேரம் நிறுத்தப்படுகிரது என்பதயாவது சகித்து கொள்ளலாம் ஆனால் அனைத்து மத மக்களின் பண்டிகைகளை சமமாக கருதாமல் ஒருகன்னில் சுன்னாம்பு என்ற போக்கை வன்மையாக கண்டிக்கனும் அதே நேரத்தில் நாம் செய்யும் போராட்டம் ஜனநாயக அடிப்படையில் பயனுள்ளதாக அமையனும்
ஏதொ பேருக்காக 40 பேரை கூட்டிகொண்டு ஊர்வலம் போனோம் பாதியில் கலைந்து பொனோம் என இருக்ககூடாது இதே போல வீரியமில்லாத போராட்டங்களுக்கு பிறகுதான் கரண்ட் கட் செய்வது இன்னும் அதிகரித்துள்ளது
தமிழ்நாட்டில் சென்னைக்கு மட்டும் 2 மனிநேரம் கரண்ட் கட் செய்வதும் மற்ற பகுதிகளுக்கு 18 மனிநேரம் கரண்ட் கட் செய்யும் பாரபட்ச போக்கை கண்டித்து வீரியமான போராட்டம் நடத்த தவ்ஹித்ஜமாத் தலைமை ஆலோசனை கூறியுள்ளது இதோடு சேர்த்து இந்த பாரபட்ச போக்கையும் காண்டித்து மக்களை திரட்டி மிகபெரிய போராட்டத்தை முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் அறிவிக்கவுள்ளது இன்ஸா அல்லாஹ்
கூடங்குளம் வேண்டாம் ஆனால் மின்சாரம் வேண்டும் என சில ஓட்டு பொருக்கும் அமைப்புகள் சொல்வதுபோல சொல்லவில்லை 200 கோடிக்குமேல் மக்கள் பனத்தை சிலவு செய்து கட்டமைத்த கூடங்குளத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்து மக்களுக்கு தடையில்லா மின்சரம்வழங்கவேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை பொருத்திருந்து பார்ப்போம்

Wednesday, 7 November 2012

வந்துவிட்டது வீடியோ ஆன்லைன்பிஜெ,,விழுந்தது கூகுலின் யூடியூப்பிர்க்கு மரன அடி


யூடியூப்பின் சாம்ராஜ்ஜியத்தை ஒழிக்க வந்துவிட்டது வீடியோ ஆன்லைன்பிஜெ இது தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தந்த ஓர் வரப்பிரசாதம்
நாம் நல்ல விசயத்தை தேடி யூடியூப்பிர்க்குள்ளே சென்றால் கண்ட கழிவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளதே என்பது பல நல்ல உள்ளங்களின் மனக்குறையாக இருந்தது
இதிலிருந்து மக்களுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் காட்டிய வழிதான் இந்த வீடியோ இனையதளம் இதில் மிக எளிதாக நமக்கு தேவைப்படும் மார்க்க சட்டங்களை குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் வீடியோ உரையாக கேட்கலாம்
இன்னும் பல நன்மைகளை அடைய நீங்களும் பாருங்கள் மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள் www.video.onlinepj.com

http://www.video.onlinepj.com/