Sunday 18 November 2012

மருத்துவ உதவி


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பெரியகடைத்தெருவை சேர்ந்த ஏழை சகோதரருக்கு 16.11.2012 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 1500 வழங்கப்பட்டது