Wednesday 7 November 2012

வந்துவிட்டது வீடியோ ஆன்லைன்பிஜெ,,விழுந்தது கூகுலின் யூடியூப்பிர்க்கு மரன அடி


யூடியூப்பின் சாம்ராஜ்ஜியத்தை ஒழிக்க வந்துவிட்டது வீடியோ ஆன்லைன்பிஜெ இது தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தந்த ஓர் வரப்பிரசாதம்
நாம் நல்ல விசயத்தை தேடி யூடியூப்பிர்க்குள்ளே சென்றால் கண்ட கழிவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளதே என்பது பல நல்ல உள்ளங்களின் மனக்குறையாக இருந்தது
இதிலிருந்து மக்களுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் காட்டிய வழிதான் இந்த வீடியோ இனையதளம் இதில் மிக எளிதாக நமக்கு தேவைப்படும் மார்க்க சட்டங்களை குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் வீடியோ உரையாக கேட்கலாம்
இன்னும் பல நன்மைகளை அடைய நீங்களும் பாருங்கள் மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள் www.video.onlinepj.com

http://www.video.onlinepj.com/