Sunday, 18 November 2012

அகாஷ்தோட்ட வளாகத்தில் பெண்கள் பயான்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.11.2012 வெள்ளிகிழமை மாலை அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் ஈமான் என்ற தொடர் பயானின் தொடர்ச்சியாக மலக்குகளை நம்புவது எப்படி என்ற தலைப்பில் பயான் செய்தார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்