Friday, 3 May 2013
Thursday, 2 May 2013
மஸ்ஜித்நூரில் கோடைகால பயிற்ச்சி முகாம்
தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களின் பள்ளிகூட விடுமறை நாட்களை நல்லவழியில் செலவிடுவதற்க்காக வரும் 11.05.2013 முதல் கோடைகால பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் நடைபெற உள்ளது மானவிகளுக்கு தனியாக பெண் ஆலிமாவை கொண்டு பயிற்ச்சியளிக்கப்பட உள்ளது
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாக மசூரா
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் மசூரா இன்று 02.05.2013 காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு நடைபெற்றது அதில் தாவாவை இன்னும் அதிகப்படுத்துவது
சம்மந்தமாகவும் கோடைகால பயிற்ச்சி முகாம் சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது இதில் நிர்வாகிகள் அனைவரும்கலந்துகொண்டனர்
சம்மந்தமாகவும் கோடைகால பயிற்ச்சி முகாம் சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது இதில் நிர்வாகிகள் அனைவரும்கலந்துகொண்டனர்
Wednesday, 1 May 2013
குர்ஆன் வழங்கி மாற்றுமத தாவா
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக 30.04.2013 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு பிஜெ மொழிபெயர்த்த திருகுரான் தமிழாக்கம் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கிருஸ்த்துவ குடியிருப்பு மற்றும் தேவாலயத்தில் இஸ்லாமிய பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.04.2013 அன்று முத்துப்பேட்டையில் பேட்டை பகுதியில் உள்ள கிருஸ்த்துவ குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லப்பட்டது தேவாலம் வசலில் நின்று தெவாலயத்திற்க்கு வருபவர்களுக்கு தாவா செய்யப்பட்டது 30 நபர்களை தனிதனியாக சந்தித்து அவர்களின் சந்தேகங்களுக்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்து இஸ்லாத்தை பற்ரி அறிமுகம் செய்யப்பட்டது அவர்களுக்கு கர்த்தர் கூறும் அறிவுறை என்ற பிரசுரமும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்








Subscribe to:
Posts (Atom)






