Friday 3 May 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை துபாய்கிளை ஒருங்கினைப்புகூட்டம்

தமிழ்நாடு   தவ்ஹித்  ஜமாத்  துபாய்   ஒருங்கினைப்பு     கூட்டம்    சகோதரர் எம் ஆர் எஸ் ஷேக்காதி அவர்கள் ரூமில் நடைபெற்றது அதில் அனைத்து சகோதரர்களும் கலந்துகொண்டனர் அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மறுபடியும் 10.05.2013 கூட்டத்தை கூட்டுவது என்று முடிவுசெய்யப்பட்டது