Thursday 2 May 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஏழை மானவர்களுக்கு கல்வி உதவிதொகை

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா 02.05.2013 அன்று  ஏழை மானவர்கள் இருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டாயிரம் ரூபாய் கல்வி உதவிதொகையாக வழங்கப்பட்டது