Wednesday 1 May 2013

குர்ஆன் வழங்கி மாற்றுமத தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக 30.04.2013 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு பிஜெ மொழிபெயர்த்த திருகுரான் தமிழாக்கம் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்