Thursday 2 May 2013

மஸ்ஜித்நூரில் கோடைகால பயிற்ச்சி முகாம்


தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களின் பள்ளிகூட விடுமறை நாட்களை நல்லவழியில் செலவிடுவதற்க்காக வரும் 11.05.2013 முதல் கோடைகால பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் நடைபெற உள்ளது மானவிகளுக்கு தனியாக பெண் ஆலிமாவை கொண்டு பயிற்ச்சியளிக்கப்பட உள்ளது 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் அனுப்பிவைக்கவும் வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர்கள் தங்கள் குழந்தைகளையும் தங்களுக்கு தெறிந்தவர்கள் குழந்தைகளையும் பயிற்ச்சிக்கு அனுப்ப முயற்ச்சி செய்யவும் தாயி கட்டிநாநாவிடம் முன்பதிவு செய்து கொள்ளவும்