Thursday 2 May 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மருத்துவ நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 02.05.2013 அன்று புதுத்தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது