Friday, 3 May 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை துபாய்கிளை ஒருங்கினைப்புகூட்டம்

தமிழ்நாடு   தவ்ஹித்  ஜமாத்  துபாய்   ஒருங்கினைப்பு     கூட்டம்    சகோதரர் எம் ஆர் எஸ் ஷேக்காதி அவர்கள் ரூமில் நடைபெற்றது அதில் அனைத்து சகோதரர்களும் கலந்துகொண்டனர் அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மறுபடியும் 10.05.2013 கூட்டத்தை கூட்டுவது என்று முடிவுசெய்யப்பட்டது

Thursday, 2 May 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மருத்துவ நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 02.05.2013 அன்று புதுத்தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது

மஸ்ஜித்நூரில் கோடைகால பயிற்ச்சி முகாம்


தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களின் பள்ளிகூட விடுமறை நாட்களை நல்லவழியில் செலவிடுவதற்க்காக வரும் 11.05.2013 முதல் கோடைகால பயிற்ச்சி முகாம் மஸ்ஜித் நூரில் நடைபெற உள்ளது மானவிகளுக்கு தனியாக பெண் ஆலிமாவை கொண்டு பயிற்ச்சியளிக்கப்பட உள்ளது 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் அனுப்பிவைக்கவும் வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர்கள் தங்கள் குழந்தைகளையும் தங்களுக்கு தெறிந்தவர்கள் குழந்தைகளையும் பயிற்ச்சிக்கு அனுப்ப முயற்ச்சி செய்யவும் தாயி கட்டிநாநாவிடம் முன்பதிவு செய்து கொள்ளவும்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஏழை மானவர்களுக்கு கல்வி உதவிதொகை

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா 02.05.2013 அன்று  ஏழை மானவர்கள் இருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டாயிரம் ரூபாய் கல்வி உதவிதொகையாக வழங்கப்பட்டது

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாக மசூரா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் மசூரா இன்று 02.05.2013 காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு நடைபெற்றது அதில் தாவாவை இன்னும் அதிகப்படுத்துவது
சம்மந்தமாகவும் கோடைகால பயிற்ச்சி முகாம் சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது இதில் நிர்வாகிகள் அனைவரும்கலந்துகொண்டனர்

Wednesday, 1 May 2013

குர்ஆன் வழங்கி மாற்றுமத தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக 30.04.2013 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு பிஜெ மொழிபெயர்த்த திருகுரான் தமிழாக்கம் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கிருஸ்த்துவ குடியிருப்பு மற்றும் தேவாலயத்தில் இஸ்லாமிய பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.04.2013 அன்று முத்துப்பேட்டையில் பேட்டை பகுதியில் உள்ள கிருஸ்த்துவ குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லப்பட்டது தேவாலம் வசலில் நின்று தெவாலயத்திற்க்கு வருபவர்களுக்கு தாவா செய்யப்பட்டது 30 நபர்களை தனிதனியாக சந்தித்து அவர்களின் சந்தேகங்களுக்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்து இஸ்லாத்தை பற்ரி அறிமுகம் செய்யப்பட்டது அவர்களுக்கு கர்த்தர் கூறும் அறிவுறை என்ற பிரசுரமும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்