Tuesday, 4 June 2013

ஸ்வீடன் நாட்டில் முதல்முறையாக பாங்குஓசை வெளியே கேட்டது

ஸ்வீடன் நாட்டில் வெடியா பள்ளிவாசலில் முதல்முறையாக பாங்கொலி வெளியே கேட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் நகரில் ஒலித்த தொழுகை அழைப்பு முஸ்லிம்களை பரவசப்படுத்தியது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்குத் தெற்கே வெடியா நகரம் உள்ளது.

இந்தப் பள்ளிவாசலில் சுமார் ஏழாயிரம்பேர் தொழுதுவருகிறார்கள். இதுவரை சப்தமிட்டு பாங்கு சொல்வதற்குத் தடை இருந்தது. ஸ்டாக்ஹோம் காவல்துறையினர் இப்போதுதான் அனுமதி வழங்கியுள்ளனர்.

சுவீடன் நாட்டில் சுமார் 200 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் சில பள்ளிவாசல்களில் மட்டுமே பாங்கு மேடை உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்கள் தாற்காலிகக் கட்டடங்களிலேயே இயங்கிவருகின்றன.

மெகா24 நிகழ்ச்சிபற்றி மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் லித்தோஸ் போஸ்ட்டர் முத்துப்பேட்டையில் ஒட்டப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.06.2013 அன்று மெகா 24 சேனலில் இரவு 10 மனிமுதல் 11 மனிவரை ஒளிபரப்பாகும் இதுதான் இஸ்லாம் நிகழ்ச்சியை மாக்களுக்கு எத்திவைக்கும் விதமாக லித்தோஸ் போஸ்ட்டர் முத்துப்பேட்டையில் ஒட்டப்பட்டது

இஸ்லாத்தின்பார்வையில் கத்தம் பாத்திகா மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் பாத்திகா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்

Monday, 3 June 2013

சினிமா பாடலும் இஸ்லாத்தின் நிலையும் மஸ்ஜித்நூர் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் சினிமா பாடலும் இஸ்லாத்தின் நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்

Sunday, 2 June 2013

திருவாரூர்மாவட்டம் நாச்சிகுளத்தில் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 02.06.2013 அன்று மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் மற்றும் கோடைகால பயிற்ச்சி முகாமில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அதில் திருச்சி மாவட்ட பேச்சாளர் சகோதரர் தாவுத்கைசர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.வெற்றி பெற்ற மானவிக்கு முத்துப்பேட்டை கிளை 1 தலைவர் அவர்கள் பரிசு வழங்கினார்கள்

நாச்சிகுளம் பொதுக்கூட்டத்திர்க்கு முத்துப்பேட்டை கிளை 1ல் இருந்து இரண்டு வேன்களில் மக்கள் சென்றனர்

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தில் நடந்த மார்க்கவிளக்க பொதுக்கூட்டத்திற்க்கு இரண்டு வேன்களில் முத்துப்பேட்டை கிளை 1ல் இருந்து மக்கள் ஆர்வத்துடன் சென்றனர்

ஜும்மாவுக்கு 40 நபர்கள் அவசியமா? மஸ்ஜித்நூரில் இந்த வார பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் ஜும்மாவுக்கு 40 நபர்கள் அவசியமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்