Tuesday 4 June 2013

மெகா24 நிகழ்ச்சிபற்றி மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் லித்தோஸ் போஸ்ட்டர் முத்துப்பேட்டையில் ஒட்டப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.06.2013 அன்று மெகா 24 சேனலில் இரவு 10 மனிமுதல் 11 மனிவரை ஒளிபரப்பாகும் இதுதான் இஸ்லாம் நிகழ்ச்சியை மாக்களுக்கு எத்திவைக்கும் விதமாக லித்தோஸ் போஸ்ட்டர் முத்துப்பேட்டையில் ஒட்டப்பட்டது