Monday 3 June 2013

சினிமா பாடலும் இஸ்லாத்தின் நிலையும் மஸ்ஜித்நூர் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் சினிமா பாடலும் இஸ்லாத்தின் நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்