Saturday, 8 June 2013
Thursday, 6 June 2013
Wednesday, 5 June 2013
ஜெனரேட்டர் வாங்க உதவிசெய்த அனைவருக்கும் நன்றி
தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகத்தில் இயங்கிவரும் மஸ்ஜித்நூர் பள்ளிவாசலில் ஜெனரேட்டர் இல்லாமல் அங்கு தொழுக வரும் மக்கள் பெரும் கஷ்டப்பட்டார்கள்
இதனால் அங்கு ஜெனரேட்டர் வாங்குவது என முடிவு செய்யப்பட்டு வாங்கப்படும் ஜெனரேட்டர் வருங்காலத்தில் நூர்பள்ளி வளாகத்தில் அமையவிருக்கும் பெண்கள் மதரசவிர்க்கும் பயன்படுமாறு பவர் கூடுதலாக உள்ள ஜெனரேட்டர் வாங்க மக்களிடம் உதவி கோரப்பட்டது இந்த இனையதளம் மூலமாகவும் செய்தி மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது
அல்லாஹ்வின் உதவியால் மக்கள் அதிகமாக உதவி செய்தார்கள் சுமார் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஜெனரேட்டர் ஒரு லட்சரூபாய்க்கு நமது சகோதரர் ஒருவர் மூலமாக விற்பனைக்கு வந்தது அதை வாங்கி மஸ்ஜித்நூரில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தியுள்ளோம்
இதன் தெளிவான கனக்குகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியிடபடும்

தாவாவில் புது முயற்ச்சியாக வித்தியாசமான ஸ்டிக்கர் தாவா
தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தாவாவில் ஒரு புது முயற்ச்சியாக 05.06.2013 அன்று வித்தியாசமாக ஸ்டிக்கர் தாவா செய்யப்பட்டது
மானவ மானவிகள் தங்களின் புது புத்தகங்களில் பெயர் எழுத பயன்படுத்தும் பெயர்சிலிப்களை குர் ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ் எழிதிய ஸ்டிக்கர்களாக சுமார் 2000 ஸ்டிக்கர்கள் தயார்செய்து மானவ மானவியர்களுக்கு வினியோகித்து வருகிறார்கள்
கண்ட கண்ட படங்களை போட்டு வெளியாகும் பெயர்ஸ்லிப்புகளுக்கு மத்தியில் குர் ஆன் ஹதீஸ் போட்டு தவ்ஹித்ஜமாத் வெளியிட்டிருக்கும் ஸ்டிக்கர் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது
Subscribe to:
Posts (Atom)