Wednesday 5 June 2013

இஸ்லாமும் இளைஞர்களின் நிலையும் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 05.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் இஸ்லாமும் இளைஞர்களின் நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன் பெற்றனர்