Wednesday 5 June 2013

தாவாவில் புது முயற்ச்சியாக வித்தியாசமான ஸ்டிக்கர் தாவா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தாவாவில் ஒரு புது முயற்ச்சியாக 05.06.2013 அன்று வித்தியாசமாக ஸ்டிக்கர் தாவா செய்யப்பட்டது

மானவ மானவிகள் தங்களின் புது புத்தகங்களில் பெயர் எழுத பயன்படுத்தும் பெயர்சிலிப்களை குர் ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ் எழிதிய ஸ்டிக்கர்களாக  சுமார் 2000 ஸ்டிக்கர்கள் தயார்செய்து மானவ மானவியர்களுக்கு வினியோகித்து வருகிறார்கள்

கண்ட கண்ட படங்களை போட்டு வெளியாகும் பெயர்ஸ்லிப்புகளுக்கு மத்தியில் குர் ஆன் ஹதீஸ் போட்டு தவ்ஹித்ஜமாத் வெளியிட்டிருக்கும் ஸ்டிக்கர் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது

இந்த வித்தியாசமான தாவாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லலாமே!!