Wednesday 5 June 2013

மே மாதத்தில் அதிக பணிகள் செய்து மாவட்டத்திலேயே முதலிடம்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் அதிகபணிகள் செய்த பட்டியலில் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1,  38 பணிகள் செய்து முதலிடம் பிடித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்