Monday, 4 November 2013

மாவட ஆட்சியரைகண்டித்து ஆர்பாட்டம் ஏன்? வீடுவீடா சென்று மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.






தமிழ்நாடு  தவ்ஹித்  ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  கண்டன ஆர்பாட்டம் ஏன் என்பதை பல வழிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு வருகிரது

அதன் ஒரு பகுதியாக 04.11.2013 அன்று முத்துப்பேட்டை  கிளை 1  முழுவதும்  வீடு வீடாக சென்று ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பு  கொடுக்கப்பட்டது மக்களின்  ஆர்வம் நாம் எதிர்பார்த்தைவிட அதிகமாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 3 November 2013

வாராந்திர பெண்கள் பயானில் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள்





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.11.2013 அன்று  அரசகுள தெருவில் உள்ள சகோதரர் ஜாகிர் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்ரினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மழை விடாது பெய்துகொண்டு இருந்தும் பென்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

 மழையை பொருட்படுத்தாமல் ஆன்களும் ஆர்வத்துடன்  பயானில் கலந்துகொண்டனர்

கண்டன ஆர்பாட்டம் சம்மந்தமான அவசர ஆலோசனைகூட்டம் மஸ்ஜித்நூரி நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.11.2013 அன்று மஸ்ஜித்நூரில் கண்டன ஆர்பாட்டம் சம்மந்தமான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது

இதில் தெருவாரியாக பொருப்பாளர்கள் பிரிக்கப்பட்டு அவர் அவர்களுக்கான பொருப்புகள் வழங்கப்பட்டது .
இதுசம்மந்தமாக பொருப்பாளிகளிடம் கேட்ட போது  மர்கஷ் கட்டுவதை தடுத்த ஆட்சியருக்கு எதிராக மக்களின் கோபம் அதிக அளவில் இருப்பதாக தெறிவித்தார்கள் 

மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மஸ்ஜித்நூரில் நடைபெற்றது



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.11.2013 மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் இதில் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயிற்ச்சிபெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மானவ மானவியர்கள் தர்பியா மஸ்ஜித்நூரில் நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.11.2013 அன்று மஸ்ஜித்நூரில் காலை 9.30 மனிமுதல் 12 மனிவரை மானவ மானவியர்களுக்கான தர்பியா நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுர் ஆன் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.10.2013 அன்று காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு திருகுர் ஆன் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்