Sunday 3 November 2013

மஸ்ஜித்நூரில் திருகுர் ஆன் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.10.2013 அன்று காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு திருகுர் ஆன் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்