Wednesday, 11 December 2013

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.12.2013 காலை மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளாமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Monday, 9 December 2013

மனித உயிர்கள் புனிதமானவை இன்று 08.12.2013 சென்னை திநகர் அல்தாபி உரை வீடியோ



மனித உயிர்கள் புனிதமானவை - வீடியோ பாகம் 01 by abdulnaseerkw

புதுதெருவில் பென்கள் மாநாடாக காட்சியளித்த வாரந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2013 அன்று புதுதெருவில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது
அதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் ஷிர்க்கு ஓர் விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஒரு மாநாடுபோல பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

வீடுவீடாக சென்று ஜனவரி 28 விழிப்புனர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன் எதற்க்கு என்ற விழிப்புனர்வு பிரச்சாரம் வீடு வீடா சென்று செய்யப்பட்டது

தாயி ரியாஸ் தலைமையில் இன்று ஒரு நாள் மட்டும் நூறு வீடுகளுக்கு சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது மக்களிடம் நல்ல ஒரு எழுச்சியை கானமுடிந்தது அல்ஹம்துலில்லாஹ்






வீட்டில் கட்டி தொங்கவிடப்பட்ட திருஷ்ட்டி கல்லை அகற்றி இனைவைப்பிற்க்கு எதிரான தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2012 அன்று கல்கேனி தெருவில் ஒரு வீட்டிலும், புது தெருவில் ஒரு வீட்டிலும் இரண்டு வீடுகளில் திருஷ்ட்டி கழிப்பதற்க்காக கட்டி தொங்கவிடப்பட்ட கல்லை அதன் தீமைகளை எடுத்து கூறி அவர்கள் அனுமதியோடு அறுத்து எறியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ஜனவர் 28 போராட்டம் ஏன்? ஐந்து இடங்களில் மெகா போன் பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2013 அன்று ஜனவரி 28 போராட்ட விழிப்புனர்வு பிரச்சாரம் ஒரே நாளில் ஐந்து இடங்களில் மெகா போன்மூலம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் தினம் ஒரு ஹதீஸை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 06.12.2013 இரவு இஷாவுக்கு பிறகு மஸ்ஜித்நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது எராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்