Monday 9 December 2013

ஜனவர் 28 போராட்டம் ஏன்? ஐந்து இடங்களில் மெகா போன் பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2013 அன்று ஜனவரி 28 போராட்ட விழிப்புனர்வு பிரச்சாரம் ஒரே நாளில் ஐந்து இடங்களில் மெகா போன்மூலம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்