Monday 9 December 2013

வீட்டில் கட்டி தொங்கவிடப்பட்ட திருஷ்ட்டி கல்லை அகற்றி இனைவைப்பிற்க்கு எதிரான தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2012 அன்று கல்கேனி தெருவில் ஒரு வீட்டிலும், புது தெருவில் ஒரு வீட்டிலும் இரண்டு வீடுகளில் திருஷ்ட்டி கழிப்பதற்க்காக கட்டி தொங்கவிடப்பட்ட கல்லை அதன் தீமைகளை எடுத்து கூறி அவர்கள் அனுமதியோடு அறுத்து எறியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்