Monday 9 December 2013

மஸ்ஜித்நூரில் தினம் ஒரு ஹதீஸை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 06.12.2013 இரவு இஷாவுக்கு பிறகு மஸ்ஜித்நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது எராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்