Tuesday, 17 September 2013

வாக்குறுதியை மீறி தாமதமாக இரவில் ஊர்வலம், கடுமையான மழையால் வினாயகர் பரிதவிப்பு

முத்துப்பேட்டையில் வினாயகர் ஊர்வலம் வாக்குறுதி கொடுத்த நேரத்தை தாண்டி மிக மிக தாமதமாக நகர்ந்து சென்றது

பகல் 3 மனிக்கு அரம்பித்து 6 மனிக்குள் முடிக்க வேண்டும் என்பது காவல்துறையின் உத்திரவு ஆனால் மாலை 6 மனிக்கு பிரகுதான் ஊர் எல்லைக்கே வினயகர் ஊர்வலம் வந்தது

இரவு நேரம் பிரச்சனை செய்ய அதிக வாய்ப்பு இருக்கும் என்பதாலும் பிரச்சனை செய்தவரை இரவில் அடையாளம் கானுவது சிரமம் என்பதாலும் இரவுக்கு முன்பே ஊர்வலம் முடிக்க படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது

பிரச்சனை செய்ய என்றே மிகவும் தாமதப்படுத்தி வந்தது போல இரவு 7.15 மனிக்குதான் ஆசாத் நகர் அருகேயே வந்தார்கள் . அல்லாஹ் மிக பெறியவன்

சரியாக 7.15 மனிக்கு மழை கொட்டோ கொட்டடென்று கொட்டியது மேளக்காரன் முதல் ஆட்டக்காரன்வரை துண்டை கானோம் துனியை கானோம் என மேளத்தை தலையில் தூக்கிகொண்டு ஆளைவிட்டால் போதும் என ஓட்டம்பிடித்தனர்

குறிப்பிட்ட நேரத்தில் ஒழுங்காக வந்து இருந்தால் இந்த மழையில் இருந்து தப்பித்து இருக்கலாம் என அவர்களுக்குள் பேசி கொண்டதாகவும் தகவல்

ஊர் எல்லையை தாண்டும் வரை மழையும் விடவில்லை போலீசும் இந்த மழையை நல்ல வாய்ப்பாக பயன்படுதி கொண்டு துரிதாக செயல்பட்டு இஷா நேரத்திற்க்கு முன்பாகவே ஊர் எல்லையை தாண்டி கொண்டுபோய்விட்டார்கள் அல்லாஹ் போதுமானவன்

Monday, 16 September 2013

இறைவனிடம் மனம் உருகிகேட்கவேண்டிய துவாவை கேளிகூத்தாக்கும் தமுமுகவினர்

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பள்ளிவாசல் மேலே நின்று இறவனிடம் துவா செய்யும் லட்சனத்தை பாருங்கள் ---


தகவல்- தவ்ஹித்ஜமாத் கிளை 2 இனையதளம்

தெற்க்கு தெருவில் ஒரு தவ்ஹித் புரட்சி !! ஆர்வத்தோடு திரண்டுவந்த பெண்கள்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.09.2013 அன்று  தெற்க்கு தெருவில் உள்ள சகோதரர் ஷேக் தாவுது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

முத்துப்பேட்டையில் அதிகம் தவ்ஹித் சென்றாடையாமல் இருந்த தெற்க்கு தெருவில் தவ்ஹிதை எத்திவைப்பது நம் கடமை என்பதால் முதலில் பென்களில் இருந்து ஆரம்பம் செய்ய ஆலோசனை செய்து இன்று செயல்படுத்தப்பட்டது

முன்னதாக தவ்ஹித் பென்கள் வீடுவீடாக சென்று தவ்ஹித் கொள்கையை எத்திவைத்து பெண்கள் பயானுக்கு அழைப்பும் கொடுத்து வந்தார்கள்

பயான் ஆரம்பமாகும் முன்பே வீடு நிறைந்துவிட்டது வீட்டில் உள்ள மூன்று ரூம்களும் ஹாலும் நிறையும் அளவுக்கு பெண்கள் திரண்டு வந்தது பெண்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டியது அல்ஹம்துலில்லாஹ்

இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.மிகவும் பலனுள்ளதாக இருந்ததாக கலந்து கொண்ட மக்கள் கருத்து தெறிவித்தார்கள்

ஆன்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டு ஆன்களும் கலந்து கொண்டனர்

பெண்கள் வீடு வீடாக சென்று அழைப்புபனி,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14. 09.2013 அன்று தாவா பனியின் ஒரு கட்டமாக தவ்ஹித் பென்கள் வீடு வீடாக சென்று தாவா செய்தார்கள் இதற்க்கு மக்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பு இருந்தது அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 15 September 2013

அதிகடெசிபல் அதிர்வேட்டு!! அதிர்ச்சியில் உடல் நிலை பாதிப்பு!! நடந்தது என்ன?

முத்துப்பேட்டை பேங்குதெருவில் அமைந்துள்ளது திருமன மண்டபம் இங்கு கல்யானம் புக் ஆகிவிட்டது என்றாலே அந்த பகுதி மக்கள் வீட்டை காலி பன்னிகொண்டு வேறு இடம் போய்விட வேண்டியதுதான் அவ்வளவு தொந்தரவுகள்.

மண்டபத்திற்க்கு வெளியே அதிக சத்தம்வாய்ந்த ஸ்பீக்கர்களை வைத்து இரவு முழுவதும் பாட்டு மேள தாளங்களை ஒலிபரப்பி அனைத்து மக்களின் இரவு நிம்மதியை கெடுத்துவிடுவார்கள்

கல்யான மண்டபத்தில் கல்யானம் என்றால் ஏன் மண்டபத்திற்க்கு வெளியே ஸ்பீக்கர்  வைக்கனும்.உள்ளே வைத்து கொண்டால் போதாதா?யார் கேள்வி கேட்பது என எல்லாரும் இருந்து விட்டதால் அவர்கள் இஷ்டப்படி எதை பற்றியும் கவலைபடாமல் செய்து வந்தார்கள்

இதன் உச்சக்கட்டமாக கடந்த ஆண்டு 12 வது மாதம் பிஜெபியில் ஒருவருக்கு பதவி கிடைத்ததை கொண்டாடுகிரேன் என்ற பெயாரில் எவ்வளவோ மண்டபங்கள் இருந்தும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள இந்த மண்டபத்தை தேர்வு செய்து விழா நடத்தினார்கள்

அதில் அதிக டெசிபல் சத்தம் உண்டாக்கும் வேட்டுகளை வெடித்தார்கள் அப்போது வீடுகள் அதிர்ந்தது சில வீடுகளில் ஜன்னல் கன்னாடிகள் உடைந்தது

 அந்த வெடி சத்தத்தில்தான்  மண்டபத்திற்க்கு மிக அருகில் வசித்துவரும் சமூக சேவகர் சஜாத்ஹைதர் அவர்களின் மனைவி பெரிதும் பாதிக்கப்பட்டு உடனடியாக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நலமடைந்து வருகிரார்கள்

இந்த சம்பவத்திற்க்கு பிறகு சகோதரர் சஜாத் அவர்கள் மண்டப நிர்வாகியை பார்த்து மக்கள் அனுபவித்துவரும் கஷ்டங்களை விளக்கமாக சொல்லி தன் மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பையும் விளக்கி வரும் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து கொள்ளுங்கள் என கேட்டுகொண்டார்

அதன் பிறகும் அவர்களின் போக்கில் எந்த மாறுதலும் இல்லை வழக்கம்போல ஸ்பீக்கர்கள் வெளியே வைக்கப்பட்டு மேலதாளம் பாட்டு கச்சேரி  என மக்களின் நிம்மதியை கெடுத்து வந்தார்கள்

நேற்று இதே போல ஒரு கல்யானத்தில் ஸ்பீக்கரை வெளியே வைத்து அதிக சத்தத்தில்பாட்டுக்களை ஒலிபரப்பியது பத்தாது என்று அதிர் வேட்டுகளையும் வெடிக்க ஆரம்பித்தார்கள்

ஒரு ஒரு வெடி வெடிக்கும்போதும் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் செத்து செத்து பிழைத்தார்கள் என்று சொல்லலாம்
இதில் ஏற்கனவே பதிக்கப்பட்டு தற்போது குனமாகிவரும் சஜாத் அவர்களின் மனைவிக்கு அதிர்சி அதிகமாகி மயக்க நிலைக்கு போய்விட்டார்கள் மறுபடியும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்

இனியும் இதை தொடரவிட கூடாது என முடிவு செய்து சகோதரர் சஜாத் அவர்கள் தவ்ஹித்ஜமாத்தை தொடர்[பு கொண்டார்கள் உடனே சம்பவ இடத்திற்க்கு போன நிர்வாகிகளிடம் அந்த பகுதி மக்கள் அனைவரும் இதற்க்கு ஒரு தீர்வு கானும்படி வற்புறுத்தினார்கள்

எந்த ஒரு பிரச்சனையையும் முறைப்படி அனுகவேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ள தவ்ஹித்ஜமாத் பெரும் பாதிப்புக்குள்ளான சஜாத் அவர்களை ஒரு புகார் கடிதம் எழுத சொல்லி அந்த புகார் கடிதத்தை எடுத்து கொண்டு அவரையும் அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்கள்

நம் கோரிக்கையை முழுவதுவதுமாக கேட்ட போலீஸ்அதிகாரி இனிமேல் நடக்காமல் நான் நடவடிக்கை எடுக்கிறேன் இனிமேல் போலீஸ் அனுமதி இல்லாமல் வெடி வெடிக்ககூடாது என மண்டப நிர்வாகத்திற்க்கு உத்திரவு போட்டுவிடுகிறேன் வரும் 17ம் தேதி வினாயகர் ஊர்வலம் இருப்பதால் 18ம் தேதி மீண்டும் வாருங்கள் நான் நல்ல ஒரு முடிவை சொல்கிறேன் என உறுதி கூறினார்

இன்ஸா அல்லாஹ் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவோம் .இந்த பிரச்சனக்கு முற்றுப்புள்ளிவைத்து மக்கள் நிம்மதியாக வாழ வகை செய்யாவிட்டால் தவ்ஹித்ஜமாத்தின்  மாநில மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலில் மிகபெறிய போராட்டத்தை அறிவிக்க வேண்டிவரும் என்பதை மட்டும்  இப்போதைக்கு சொல்லி கொள்கிறோம்

.






மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.09.2013 காலை 9 மனி முதல் பகல் 12.30 மனிவரை  மானவ மானவியர்களுக்கன தர்பியா மஸ்ஜித் நூரில் நடை பெற்றது

இதில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்டதாயி முகம்மது மீரான்  கட்டிநாநா அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

குமரன் பஜாரில் மாற்றுமத சகோதரருக்கு புக் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  12,09.2013 அன்று மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்