Monday 16 September 2013

பெண்கள் வீடு வீடாக சென்று அழைப்புபனி,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14. 09.2013 அன்று தாவா பனியின் ஒரு கட்டமாக தவ்ஹித் பென்கள் வீடு வீடாக சென்று தாவா செய்தார்கள் இதற்க்கு மக்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பு இருந்தது அல்ஹம்துலில்லாஹ்