Sunday 15 September 2013

குமரன் பஜாரில் மாற்றுமத சகோதரருக்கு புக் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  12,09.2013 அன்று மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புக் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்