Tuesday 17 September 2013

வாக்குறுதியை மீறி தாமதமாக இரவில் ஊர்வலம், கடுமையான மழையால் வினாயகர் பரிதவிப்பு

முத்துப்பேட்டையில் வினாயகர் ஊர்வலம் வாக்குறுதி கொடுத்த நேரத்தை தாண்டி மிக மிக தாமதமாக நகர்ந்து சென்றது

பகல் 3 மனிக்கு அரம்பித்து 6 மனிக்குள் முடிக்க வேண்டும் என்பது காவல்துறையின் உத்திரவு ஆனால் மாலை 6 மனிக்கு பிரகுதான் ஊர் எல்லைக்கே வினயகர் ஊர்வலம் வந்தது

இரவு நேரம் பிரச்சனை செய்ய அதிக வாய்ப்பு இருக்கும் என்பதாலும் பிரச்சனை செய்தவரை இரவில் அடையாளம் கானுவது சிரமம் என்பதாலும் இரவுக்கு முன்பே ஊர்வலம் முடிக்க படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது

பிரச்சனை செய்ய என்றே மிகவும் தாமதப்படுத்தி வந்தது போல இரவு 7.15 மனிக்குதான் ஆசாத் நகர் அருகேயே வந்தார்கள் . அல்லாஹ் மிக பெறியவன்

சரியாக 7.15 மனிக்கு மழை கொட்டோ கொட்டடென்று கொட்டியது மேளக்காரன் முதல் ஆட்டக்காரன்வரை துண்டை கானோம் துனியை கானோம் என மேளத்தை தலையில் தூக்கிகொண்டு ஆளைவிட்டால் போதும் என ஓட்டம்பிடித்தனர்

குறிப்பிட்ட நேரத்தில் ஒழுங்காக வந்து இருந்தால் இந்த மழையில் இருந்து தப்பித்து இருக்கலாம் என அவர்களுக்குள் பேசி கொண்டதாகவும் தகவல்

ஊர் எல்லையை தாண்டும் வரை மழையும் விடவில்லை போலீசும் இந்த மழையை நல்ல வாய்ப்பாக பயன்படுதி கொண்டு துரிதாக செயல்பட்டு இஷா நேரத்திற்க்கு முன்பாகவே ஊர் எல்லையை தாண்டி கொண்டுபோய்விட்டார்கள் அல்லாஹ் போதுமானவன்