Saturday, 27 April 2013
Tuesday, 23 April 2013
Sunday, 21 April 2013
முத்துப்பேட்டை அகாஷ்தோட்டத்தில் வாராந்திர பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.04.2013 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் அல்லாஹ் ஏன் நம்மை படைத்தான் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 17 April 2013
Tuesday, 16 April 2013
முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக மாற்றுமத தாவா
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.04.2013 அன்று பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு மாற்றுமத வீட்டிற்க்கு சென்று அவர்களுக்கு இச்லாத்தை பற்றி எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது அதோடு அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக்கும் இன்னும் சில பிரசுரங்களும் இலவசமாக வழங்கப்பட்டது நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று நாம் கூறியதை செவிமடுத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 13 April 2013
முத்துப்பேட்டை அகாஷ்தோட்டத்தில் பெண்கள் பயான்
முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக13.04.2013 அன்று அகாஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார்இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் மிக சிறப்பாக நடைபெற்றது அதில் தாயிமிசால் அவர்கள் பயான் செய்தார்கள் செய்யப்பட்ட பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடை சொன்னவர்களில் மூன்றுபேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கபட்டது ஏராளமான பெண்கள்கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 11 April 2013
Monday, 8 April 2013
மஸ்ஜித்நூரில் மார்க்கசொற்பொழிவு
Sunday, 7 April 2013
தெருதெருவாக சென்று வீட்டுக்கு வீடு தாவா




மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா 07.04.2013 அன்று மஸ்ஜித் நூரில் நடைபெற்றது கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி மிசால் அவர்களும் தாயி முகம்மது மீரான் [கட்டிநாநா] அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
அகாஷ் தோட்டத்தில் பெண்கள் பயான்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகாஷ்தோட்டத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் 05.04.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் அர்ப்பமாக கருதப்படும் சிறுசிறு அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதன் பிறகு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலலித்தவர்களில் மூன்று பேரை குலுக்கல் முறையில் தேர்தெடுத்து பரிசுகளும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 4 April 2013
வீரியமாக நடந்துவரும் கிராமப்புர மாற்றுமத தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக 04.04.2013 வியாழக்கிழமை தாவாபனியின் ஒரு பகுதியான பிறமத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வதற்க்காக முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள கிரமமான பாலவாய் கிராமத்திர்க்கு தாயி மிசால் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் உள்பட ஒரு குழு சென்றது
அங்குள்ள முஸ்லிம்களுக்கு நாம் போன வாரம் தாவா செய்து இருந்ததின் பலன் இன்று தெறிந்தது அவர்கள் நமக்கு நல்ல வரவேர்பு கொடுத்து பிறமத மக்கள் வாழும் பகுதிக்கு அழைத்தும் சென்றனர்
அங்குள்ள சுன்னத்ஜமாத் பள்ளிவாசலில் உனர்வின் விளம்பர போஸ்டரும் நாளை துளசியாபட்டினத்தில் அல்தாபி பேசும் போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது அவர்களின் மாற்றத்தைகாட்டியது
நாம் பிறமத சகோதரர்களுக்கு பிரசுரம் வினியோகம் செய்யும்போது அங்கு பைக்கில்வந்த ஒரு சகோதரர் அந்த பிரசுரத்தை வாங்கி படித்து விட்டு இஸ்லாம் சம்மந்தமாக சில சந்தேகங்களையும் கேட்டார் அவருக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் அதில் திருப்தியடைந்த அவர் நம்மை இன்னும் சிலரிடம் அழைத்து சென்று நம் தாவாவுக்கு உதவினார்


பிறமத சகோதரிகளை அவர்கள் வீடுகளுக்கு தேடி சென்று மாமனிதர் நபிகள் நாயகம் புக்கும் யார் இவர் பிரசுரமும் வழங்கப்பட்டது இதை பார்த்து மகிழ்ச்சியடந்த சகோதரிகள் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றதோடு அடிக்கடி இங்கு வந்து நல்ல கருத்துகளை கூறுமாறு வேண்டுகோளும்விடுத்தனர்
சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவருக்கும் தாவா செய்யப்பட்டது அப்படி செய்யும்போது இரு இளைஞர்கள் பிரசுரத்தை படித்துவிட்டு நம்மை ஒரு கடைக்கு அழைத்து சென்று தாவாசெய்யுமாறு கூறினார்கள் உடனே அந்த கடையில் இருந்தவர்களுக்கு புக்கும் பிரசுரமும் கொடுத்து தாவாசெய்யப்பட்டது அதில் பெரும் மகிழ்ச்ச்சியடந்த அவர்கள் கொஞ்சம்பிரசுரத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள் நாங்கள் மக்களுக்கு கொடுக்கிறோம் என கேட்டுவாங்கிகொண்டனர் அதோடு மட்டுமல்லாமல் நம் போன்நம்பரை வாங்கிகொண்டு இஸ்லாம்சம்மந்தமாக எழும் சந்தேகக்களை அவ்வப்போது கேட்டு தெளிபெற்றுகொள்வதாகவும் கூறினார்கள்



இன்றையதாவாவில் 10 நபர்களுக்கு மாமனிதர் புக்களும் 50 பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்



Wednesday, 3 April 2013
தவ்ஹித்ஜமாத் நூலகத்தில் நிர்வாக ஆலோசனைகூட்டம்
திகவை சேர்ந்த கெல்வினேட்டர் ரெப்பிர்க்கு தாவா
உடல்நிலை சரியில்லாமல் ஓய்வு எடுத்துவரும் கிளை தலைவரை சந்தித்து ஆறுதல்

வீட்டில் தொங்கவிடப்பட்ட கந்திருஷ்ட்டி பொருள்கள் அகற்றி தாவா
Subscribe to:
Posts (Atom)