Wednesday, 7 November 2012

மஸ்ஜித் நூரில் பேச்சாளர் பயிற்ச்சி



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பேச்சாளர் பயிற்ச்சி மன்றம் 4.11.2012 அன்று நடை பெற்றது கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் தர்பியா




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா 4.11.2012 ஞாயிற்றுகிழமை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும் கட்டிநாநா அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 3 November 2012

முத்துப்பேட்டையில் புதிய ஜும்மா மர்க்கஸ் ஆய்வுப்பனியில் தவ்ஹித் ஜமாத்




முத்து பேட்டையில் தவ்ஹித் விழிப்புனர்வு அதிகமாகி வருவதால் மூன்றாவது ஜும்மா மர்கஸ் அமைக்கும் பனி தீவிரமாக நடந்து வருகிரது அதற்க்கான இறுதிகட்ட ஆய்வுப்பனியை தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் 3.11.2012 காலை செய்தனர். மீதி விவரங்கள் இன்ஸா அல்லாஹ் விரைவில் வெளியிடப்படும்

விபத்தில் காயமடந்த சகோதரரை நேரில் சந்தித்து ஆறுதல்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 3.11.2012 அன்று துபாயில் இருந்து காலில் அடிபட்டு சிகிச்சைக்காக ஊர் வந்துள்ள சகோதரர் ஷேக் அப்துல்லா அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டுவந்தார்கள். அவருக்கு கூடியவிரைவில் பூரன


குனமடைய நாம் அனைவரும் இறைவனிடம் துவா செய்வோம்.

அகாஷ் தோட்டவளாகத்தில் பெண்கள் பயான்




தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பெண்கள் பயான் அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் 2.11.2012 வெள்ளி கிழமை மாலை 4.30 மனியளவில் நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் அல்லாஹ்வை நம்புவது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சுமார் 40 பெண்கள் கலந்து கொண்டு பயனடந்தார்கள் இந்த தொடர் பயானில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டு பரிச்சை நடைபெறும் என்பதால் பென்கள் ஆர்வமாக நோட்டு பேனாவுடன் வந்து குறிப்புகள் எடுத்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

வீடு வீடாக சென்று மானவர்களீன் பெற்றோரிடம் கல்வி விழிப்புனர்வு பிரச்சாரம்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 2.11.2012 வெள்ளிகிழமை மஜிதியா தெருவை சேர்ந்த தாவுத் இபுராகிம், சத்தார் கான் ,மார்கட் தெருவை சேர்ந்த ராசிக் ஆகிய மானவர்களின் பெற்றோரை சந்தித்து மானவர்களின் கல்வியில் கவனம் செலுத்துமாறும் அதற்க்கு தேவையான ஆலோசனை உதவி அனைத்தையும் தவ்ஹித் ஜமாத் செய்துதரும் என அறிவுறுத்தப்பட்டது நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து எங்களுக்காக உதவி செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என பெற்றோர்கள் கூறினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மானவருக்கு ஆறுதலும் அறிவுரையும்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 2.11.2012 அன்று கடுமையான குளிர் ஜுரத்தால் பாதிக்கப்பட்ட மானவர் ராசிக்கை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அவருடைய படிப்பிலும் கவனம் செலுத்த அவரின் பெற்றோரிடம் ஆலோசனை கூறிவிட்டு வந்தனர்