Wednesday 7 November 2012

மஸ்ஜித் நூரில் பேச்சாளர் பயிற்ச்சி



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பேச்சாளர் பயிற்ச்சி மன்றம் 4.11.2012 அன்று நடை பெற்றது கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்