Saturday 3 November 2012

விபத்தில் காயமடந்த சகோதரரை நேரில் சந்தித்து ஆறுதல்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 3.11.2012 அன்று துபாயில் இருந்து காலில் அடிபட்டு சிகிச்சைக்காக ஊர் வந்துள்ள சகோதரர் ஷேக் அப்துல்லா அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டுவந்தார்கள். அவருக்கு கூடியவிரைவில் பூரன


குனமடைய நாம் அனைவரும் இறைவனிடம் துவா செய்வோம்.