Saturday 3 November 2012

முத்துப்பேட்டையில் புதிய ஜும்மா மர்க்கஸ் ஆய்வுப்பனியில் தவ்ஹித் ஜமாத்




முத்து பேட்டையில் தவ்ஹித் விழிப்புனர்வு அதிகமாகி வருவதால் மூன்றாவது ஜும்மா மர்கஸ் அமைக்கும் பனி தீவிரமாக நடந்து வருகிரது அதற்க்கான இறுதிகட்ட ஆய்வுப்பனியை தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் 3.11.2012 காலை செய்தனர். மீதி விவரங்கள் இன்ஸா அல்லாஹ் விரைவில் வெளியிடப்படும்