Wednesday 7 November 2012

மஸ்ஜித் நூரில் தர்பியா




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா 4.11.2012 ஞாயிற்றுகிழமை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும் கட்டிநாநா அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்