Wednesday, 21 November 2012

ஆளுனர்மாளிகை முற்றுகை கலக்கத்தில் மத்திய அரசு

  
முற்றுகைப் போராட்டம் நேரடி ஒளிபரப்பு 

பாலஸ்தீனத்தில் அப்பாவி
முஸ்லிம்களை குண்டு வீசி கொன்றொழிக்கும் பயங்கரவாத
இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேலின் உடனான தூதரக
உறவை மத்திய அரசு உடனே துண்டிக்க வலியுறுத்தியும்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24.11.12 – சனிக்கிழமை
காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
நடைபெறவுள்ளது. பி.ஜே அவர்கள் கண்டன உரையாற்றுகின்றார்கள்
. இன்ஷாஅல்லாஹ் நமது இணையதளமான www.onlinepj.com
இனையதளத்தில் இந்த முற்றுகைப்
போராட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும.

மஸ்ஜித்நூரில் பேச்சாளர் பயிர்ச்சி


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பேச்சாளர் பயிர்ச்சி மஸ்ஜித் நூரில் 18.11.2012 அன்ரு நடைபெற்றது கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் பயிர்ச்சியளித்தார்கள் இன்ஸா அல்லாஹ் வரும் ஞாயிறு அன்று பேச்சாளர் பயிற்ச்சி அனைவரும் கலந்து கொள்ள வசதியாக சுபுஹு தொழுகைக்கு பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Sunday, 18 November 2012

பேரூராட்சிதலைவரிடம் தவ்ஹித்ஜமாத் கடிதம்


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவரை சந்தித்து முத்துப்பேட்டையின் அவலநிலையை விளக்கி குப்பை மேடாகவும்,சாக்கடையாகவும்,பன்னிகளின் புகழிடமாகவும் சீர்கெட்டு கிடப்பதை சரிசெய்து மக்களை நோயிலிருந்து காப்பாற்ற வழியுருத்தப்பட்டது இதை சரிசெய்யாதபட்சத்தில் மிகப்பெறிய போராட்டத்தை எதிகொள்ளவேண்டியிருக்கும் என கூறியதோடு அதை எழுத்துமூலமாகவும் கொடுக்கப்பட்டது நிர்வாகம் தரப்பில் இதை சரி செய்வதாக கூறி சில நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்கள் அவர்கள் கேட்ட அவகாசம் முடிந்தும் சரிசெய்யப்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் மிகப்பெறிய போரட்டத்தை நடத்த தவ்ஹித் ஜமாத் முடிவுசெய்துள்ளது
 கடிதத்தின் நகல்

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கு நல்லொழுக்க பயிற்ச்சி



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான நல்லொலுக்க பயிற்ச்சி 18.11.2012 காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும், கட்டி நாநா அவர்களும் மனவ மானவியருக்கு பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர் கலந்து கொண்டு பயனடந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

ஆசாத்நகரில் தெருமுனை கூட்டம்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக தெருமுனை பிரச்சாரம் ஆசாத்நகரில் 17.11.2012 சனிக்கிழமை மாலை நடைபெற்றது அதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் நபிகளாரின் பெருமைகளை விளக்கி பேசினார்கள் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு மிகவும் கவனமாக கேட்டு பயனடந்தார்கள்

அகாஷ்தோட்ட வளாகத்தில் பெண்கள் பயான்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.11.2012 வெள்ளிகிழமை மாலை அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் ஈமான் என்ற தொடர் பயானின் தொடர்ச்சியாக மலக்குகளை நம்புவது எப்படி என்ற தலைப்பில் பயான் செய்தார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் இஸ்லாத்தை தழுவிய அப்துல்லா


</
தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பாண்டியை சேர்ந்த நாகனாதன் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தை எத்திவைத்து தாவா செய்யப்பட்டது அல்லாஹ்வின்கிருபையால் 16.11.2012 அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகா ஏற்றுக்கொண்டு தன் பெயரை அப்துல்லா என மாற்றிகொண்டார் அவருக்காக நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் கிளை 1 சார்பாக அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது