Wednesday 21 November 2012

ஆளுனர்மாளிகை முற்றுகை கலக்கத்தில் மத்திய அரசு

  
முற்றுகைப் போராட்டம் நேரடி ஒளிபரப்பு 

பாலஸ்தீனத்தில் அப்பாவி
முஸ்லிம்களை குண்டு வீசி கொன்றொழிக்கும் பயங்கரவாத
இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேலின் உடனான தூதரக
உறவை மத்திய அரசு உடனே துண்டிக்க வலியுறுத்தியும்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24.11.12 – சனிக்கிழமை
காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
நடைபெறவுள்ளது. பி.ஜே அவர்கள் கண்டன உரையாற்றுகின்றார்கள்
. இன்ஷாஅல்லாஹ் நமது இணையதளமான www.onlinepj.com
இனையதளத்தில் இந்த முற்றுகைப்
போராட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும.