Wednesday, 21 November 2012

மஸ்ஜித்நூரில் பேச்சாளர் பயிர்ச்சி


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பேச்சாளர் பயிர்ச்சி மஸ்ஜித் நூரில் 18.11.2012 அன்ரு நடைபெற்றது கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் பயிர்ச்சியளித்தார்கள் இன்ஸா அல்லாஹ் வரும் ஞாயிறு அன்று பேச்சாளர் பயிற்ச்சி அனைவரும் கலந்து கொள்ள வசதியாக சுபுஹு தொழுகைக்கு பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது