Wednesday, 20 March 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தனிநபர் சந்திப்பு



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தாவா பனிகளை அதிகப்படுத்தி வருகிறார்கள் அதன் தொடர்ச்ச்சியாக 17.03.2012 அன்று பள்ளிவாசலுடன் தொடர்பில்லாமல் இருந்த கல்கேனி தெருவை சேர்ந்த ஒரு சகொதரரை அவர் வீடு தேடி சென்று இச்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது.

Tuesday, 19 March 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வீடு வீடாக சென்று மக்களுக்கு பயத்திலிருந்து விடுதலை




தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு தாவாவின் தொடர்ச்சியாக 17.03.2013 அன்று முத்துப்பேட்டையில் ஒரு வீட்டில் ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்ரி கொள்வதற்க்காக கல் மன் இன்னும் சில பொருள்களை வீட்டில் கட்டிதொங்கவிட்டு இருந்தார்கள் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி இந்த பொருள்களாள் உக்களை காப்பாற்ற இயலாது அல்லாஹ்தான் காப்பற்ரனும் என்பதை விளக்கி அவர்களின் முழு சம்மதத்தோடு அந்த பொருள்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வீடு வீடாக சென்று மூடநம்பிக்கை ஒழிப்பு பனி செய்யப்பட்டது



முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் கிளை 1 சார்பாக 17.03.2013 அன்றுமுத்துப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நல்லது நடக்கும் என்பதற்க்காக தர்ஹா படம் மாட்டி வைக்க்கப்பட்டு இருந்தது இந்த படம் எதுவும் செய்யாது இதை நம்பினால் நிறந்தர நரகம்தான் கிடைக்கும் என எடுத்து சொல்லி விழிப்புனர்வு ஏர்படுத்தி அந்த படம் அவர்கள் சம்மதத்தோடு அகற்ற்ப்பட்டத்கு அல்ஹம்துலில்லாஹ்

பண்டாரவடை ஜமாத்தின் மனிதநேயமற்ற போக்கு தொடர்கதையாகிரது



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக ஆதர்வற்ற முதியோர்களை கவனித்து பரமரிப்பதற்க்காக ராஜகிரி பண்டாரவடையில் ஒரு முதிய்யொர் இல்லம் செயல்பட்டுவருகிரது இதில் சுமார் 20 ஆதரவற்ற முதியவர்கள் தங்கி தங்களது காலத்தை மகிழ்ச்சியாக கழித்துவருகிறார்கள்

இதை பொன்ற பனிகளில் போட்டிபோட்டு கொண்டு நாமும் செய்வோம் என களமிரங்க வேண்டிய பண்டாரவடை முஸ்லிம் ஜமாத் நமக்கு எந்தவித உதவியோ ஒத்துழைப்போ கொடுப்பதில்லை ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை அந்த முதியோர் இல்லத்தில் நோய்வாய்பட்டு இறந்துபோகும் நபர்களின் ஜனாசாவை கூட பொது மையவாடியில் அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை இவர்களும் முஸ்லிகள் என சொல்லிகொல்கிறார்கள்

நேற்ரு முதியோர் இல்லத்தில் ஒரு பெரியவர் மௌத்தாகிவிட்டார்கள் [இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹிராஜியூன்] வழக்கம்போல அடக்கம் செய்ய பண்டாரவடை ஜமாத் அனுமதிதராததால் குறிஞ்சிமலை ரோட்டு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதை பார்த்தாவது வருங்காலங்களில் பண்டாரவடை ஜமாத் பாடம் கற்றுகொள்வார்களா? அல்லஹ்விடம் துவா செய்வோம்

Saturday, 16 March 2013

செயல்படாத பஞ்சாயத்தும் குவிந்துகிடக்கும் குப்பைகளும் நாறிப்போகும் முத்துப்பேட்டை


முத்துப்பேட்டை நகரம் ஏ கிரேடு வரிவசூல் செய்யப்படும் நகரமாகும் முத்துப்பேட்டை நகரத்திர்க்குள்ளே ஆட்டோகூட நுழைய முடியாத சந்துக்களில் உள்ள வீடுகளுக்கும் ஏ கிரேடு வரி போட்டு செய்த அநியாத்தை மக்கள் பொருத்து கொள்ள முடியாமல்தான் வரி விதித்த திமுகவை வீட்டுக்கு அனுப்பினார்கள்

பல வாக்குறுதிகளை கொடுத்து பஞ்சாயத்தை கைபற்றிய அதிமுக அந்த வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் அந்த அநியாயத்தை தொடர்ந்தது அதோடு இப்போது ஊரை குப்பை மேடாகவும் கொசுக்களின் பன்னையாகவும் மாற்றிவருகிறார்கள்

தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை 1 கிளை சர்பாக பல முறை எச்சரிக்கை செய்தும் இதே நிலை நீடித்து வருகிறது ஏற்கனவே தவ்ஹித் ஜமாத் இது சம்மந்தமாக கலக்டருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியது

கலெக்டர் அவர்கள் உடனே பஞ்சயத்திற்க்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க கட்டளையிட்டார் அந்த கடிதத்தின் நகலை முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் கிளை 1 நிர்வாகத்திர்க்கும் அனுப்பிவைத்தார்

இவ்வளவு நடந்தும் பஜ்சாயத்து நிர்வாகம் பாராமுகமாக நடந்து வருகிரது இதே நிலை நீடித்தால் தவ்ஹித்ஜமாத் சார்பாக மக்களை திரட்டி பஞ்சயத்துபோர்டுக்கு எதிராக மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை செய்கிறோம்

முத்துப்பேட்டையில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.03.2013 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

Friday, 15 March 2013

முத்துப்பேட்டையில் வீரியம்பெற்றுவரும் வீடுவீடாக சென்று தனிநபர் தாவா




தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வீரியம் பெற்றுவரும் வீடு வீடாக சென்று செய்யும் தனிநபர் தாவாவின் தொடர்ச்சியாக 14.03.2013 அன்று தாயி மிசால் தலைமையில் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது தொடர்ந்து நடந்து வரும் தாவாவினால் ஊரில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவருகிரது அல்ஹம்துலில்லாஹ்