Friday, 15 March 2013

முத்துப்பேட்டையில் வீரியம்பெற்றுவரும் வீடுவீடாக சென்று தனிநபர் தாவா




தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வீரியம் பெற்றுவரும் வீடு வீடாக சென்று செய்யும் தனிநபர் தாவாவின் தொடர்ச்சியாக 14.03.2013 அன்று தாயி மிசால் தலைமையில் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது தொடர்ந்து நடந்து வரும் தாவாவினால் ஊரில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவருகிரது அல்ஹம்துலில்லாஹ்