Saturday 16 March 2013

முத்துப்பேட்டையில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.03.2013 அன்று அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்