Monday, 28 April 2014
Friday, 25 April 2014
Saturday, 19 April 2014
முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை ரோடு பகுதியில் மாற்றுமத தாவா
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 18.04.2014 அன்று முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை ரோடு பகுதியில் மாற்றுமத தாவா கடை கடையாக செய்யப்பட்டது
மாற்றுமதத்தவர்கள் நடத்தும் வியாபார மையங்களுக்கு சென்று இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது அதுசமயம் 14 நபர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கப்பட்டது
தேர்தல் பரபரப்பு மிகுந்த இந்தநேரத்தில் அனைவரும் கடை கடையாக ஓட்டுகேட்டு ஏறி இறங்கும் நேரத்தில் நாம் இஸ்லாத்தை எடுத்து சொல்ல கடை கடையாக ஏறி இறங்கியது அனைவரின் கவனத்தையும் நம்பக்கம் திருப்பியது அல்ஹம்துலில்லாஹ்
Friday, 18 April 2014
Saturday, 12 April 2014
Saturday, 5 April 2014
கடவுள் மறுப்பு கொள்கையில் உள்ள சகோதரருக்கு தாவா செய்து டிவிடி வழங்கப்பட்ட்டது
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.04.2014 அன்று கடவுள் மறுப்பு கொள்க்ஐயை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு கடவுள் இருக்கிறார் என்பதை ஆதரபூர்வமாக விளக்கி தாவா செய்யப்பட்டது
மேலும் கடவுள் மறுப்பு கொள்கையில் உள்ள சகோதரர்களோடு தவ்ஹித்ஜமாத் விவாதம் செய்து கடவுள் இருக்கிறார் என்பதை நிறுபித்த விவாத டிவிடிகளும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
மேலும் கடவுள் மறுப்பு கொள்கையில் உள்ள சகோதரர்களோடு தவ்ஹித்ஜமாத் விவாதம் செய்து கடவுள் இருக்கிறார் என்பதை நிறுபித்த விவாத டிவிடிகளும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)