Friday 25 April 2014

மஸ்ஜித்நூரில் ஹதீஸ் விளக்க வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.04.2014 , 23.04.2014 இரண்டு நாட்கள் இரவு மகரிபு தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் நடைபெற்ற  ஹதீஸ் வகுப்பு . ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்