Friday 18 April 2014

மஸ்ஜித்நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் ஹதீஸ் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.04.2014 அன்று இரவு மகரிபு தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்