Friday 25 April 2014

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.04.2014 முதல் 23.04.2014 வரை  நான்கு நாட்கள் காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா வகுப்பு ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்