Friday 25 April 2014

கிட்டங்கிதெருவில் பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.04.2014 அன்று கிட்டங்கி தெருவில் சகோதரர் கிமு ஜஹபர் அலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. மாவட்ட தாயி உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்