Friday 18 April 2014

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.04.2014 அன்று காலை சுபுஹூ தொழுகைக்கு பிறகு  மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க
வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்