Friday 18 April 2014

தமானியாதோட்ட வளாகத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.04.2014 அன்று தமானியாதோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் சமது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

அதில் சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள் ஏராளமான பென்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்