Monday 28 April 2014

மஸ்ஜித்நூரில் தினமும் இரவு நடைபெறும் தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.04.2014 முதல் 28.04.2014 வரை மூன்று நாட்கள்  இரவு மகரிபு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் தினம் நடைபெற்ற தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் ஹதீஸ் வகுப்பு .